View in the JustOut app
X

மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருமானவரித் துறை ஊழியர் சங்கத்தினர் சார்பில் நடத்தப்படவுள்ளன. இதன் விவரங்களை www.iteftncircle.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

posted by ரா. சரண்யா / 09:26:01 on 16 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்