View in the JustOut app
X

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:36:02 on 26 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மதுரையிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கீழடி என்ற கிராமத்தில் தற்போது நடைபெற்று வரும் 5ஆம் கட்ட அகழாய்வில் பெண்கள் அணியும் ஆபரணங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. காதணியின் உட்புறமும் வெளிப்புறமும் பூக்கள் உருவம் வரையப்பட்டுள்ளது. சங்கு வளையல்களின் உடைந்த பகுதிகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

03:18:02 on 26 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

03:15:02 on 26 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் 7 முதல் 11 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02:57:01 on 26 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வேதாரண்யம் வன்முறை தொடர்பாக 20 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 52 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வன்முறையைக் கண்டித்து அரக்கோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

02:39:02 on 26 Aug

மேலும் வாசிக்க தினகரன்

02:36:01 on 26 Aug

மேலும் வாசிக்க தினகரன்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் சிந்து. 2013ஆம் ஆண்டில் வெண்கலம், 2014ஆம் ஆண்டில் மீண்டும் வெண்கலம், 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் வெள்ளி இதன் பின்னர் 2019இல் தங்கம் வென்று பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார்.

02:18:02 on 26 Aug

மேலும் வாசிக்க தினமணி

02:15:02 on 26 Aug

மேலும் வாசிக்க தினமணி

சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.

01:57:01 on 26 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை பிரத்யேகமாக ஒளிபரப்பி, மாணவர் சமுதாயத்துக்கு வழிகாட்டும் வகையில், 'கல்வி தொலைக்காட்சி' தொடங்கப்பட்டுள்ளது. இதில் பேசிய, துணை முதல்வர் ஓபிஎஸ், ‘மாணவ, மாணவியர் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு தளமாக கல்வி தொலைக்காட்சி உள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

01:47:33 on 26 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஆகஸ்ட் 28ஆம் தேதி 2019-2020-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை புதுச்சேரி முதலவர் நாராயணசாமி தாக்கல் செய்ய உள்ளார். 10 நாட்களுக்கு பேரவை கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

01:35:01 on 26 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருப்போரூர் அருகே மானாமதி கங்கை அம்மன் கோயிலில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் திருப்போரூர் விரைந்துள்ளனர். மானாதி கோயிலில் நேற்று குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்தனர், 5 பேர் படுகாயமடைந்தனர்.

01:18:52 on 26 Aug

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘நான் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்தேன். காங்கிரஸ் என்னை ஒரு கிளார்க் போல நடத்தினார்கள். எவ்வளவு நாட்களுக்கு அடிமையாகவே இருப்பது? காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் என் முகத்தில் பேப்பர் கட்டை தூக்கி வீசி அவமானப்படுத்தினார்,' என கூறினார்.

01:05:36 on 26 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கிடையே,, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

12:58:13 on 26 Aug

மேலும் வாசிக்க தினகரன்

பி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார். இந்நிலையில், சுவிட்சர்லாந்த் போட்டியில் சிந்து தங்கம் வென்ற பிறகு, உலகில் பல இடங்களிலிருந்து வாழ்த்து மழை பொழிய தொடங்கியது.

12:36:21 on 26 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்ட ஒழுங்கிற்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும், காவல்துறையும் உடனடியாக அடக்கி, ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12:23:53 on 26 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அன்னை தெரேசாவின் 109வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள ‘அன்னை இல்லத்தில்’ கன்னியாஸ்திரிகள் பலரும் இணைந்து நினைவு அஞ்சலி செலுத்தினர். தனது 18வது வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி அயர்லாந்தில் உள்ள கிறிஸ்துவ சபை இணைந்து சேவையாற்றத் தொடங்கினார்.

12:09:35 on 26 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

வேதாரண்யம் வன்முறையை கண்டித்து அரக்கோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

11:59:15 on 26 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததால் ஆங்காங்கே போராட்டங்களும், கல்வீச்சு தாக்குதல்களும் நடக்கின்றன. இதில், டிரக் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி கடுமையாக தாக்குதல் நடத்தினர். அதனால், அந்த டிரக் டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

11:54:10 on 26 Aug

மேலும் வாசிக்க தினமணி

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆகி இப்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த படம் சென்னையில் 18 நாள் முடிவில் ரூ. 10.46 கோடி வரை வசூலித்துள்ளது.

11:40:35 on 26 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

சத்தீஷ்கார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் நக்சலைட்டுகளுக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

11:18:01 on 26 Aug

11:15:01 on 26 Aug

மேலும் வாசிக்க தினகரன்

வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக அதே இடத்தில் அம்பேத்கரின் புதிய சிலை நிறுவப்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் சுமார் 750க்கும் மேற்பட்ட அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10:57:01 on 26 Aug

மேலும் வாசிக்க ETV Bharat

மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவானது. மியான்மர் நேரப்படி காலை 8.19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததால், மக்கள் அச்சம் அடைந்தனர்.

10:39:01 on 26 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

10:36:02 on 26 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

இமாச்சலப் பிரதேசம், சம்பா மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஹட்சரை பர்மூருடன் இணைக்கும் 'பார்கலா நலா' அருகே ஒரு பாலம் நேற்று பிளவுப்பட்டது. இதனால் மணிமஹேஷ் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

10:25:22 on 26 Aug

மேலும் வாசிக்க தினகரன்

சக ஊழியர்களுடன் தகவல்களையும் யோசனைகளையும் பகிர்வது சமூகத்தை உருவாக்க உதவுகிறது. அதே சமயம் அரசியல் குறித்த சீற்றமான விவாதம் வேலை நேரத்தை சீர்குலைக்கிறது. எனவே கூகுளின் பணியிட கொள்கைகளை மீறும் பணிக்கு இடையூறு விளைவிக்கும் உரையாடல்களை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் என ஊழியர்களை கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

09:59:52 on 26 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட இருக்கும் கல்வி தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதை அனைத்துப் பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

09:42:16 on 26 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட இருக்கும் கல்வி தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதை அனைத்துப் பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

09:38:58 on 26 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

குளுகுளு ஏசி வேன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தரமணி வரை குளுகுளு வசதி கொண்ட டெம்போ வேன், 20 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படுகிறது. வார வேலை நாட்களில் அரை மணி நேர இடைவெளியில் இந்த டெம்போ இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:16:01 on 26 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் வரலாற்று சிறப்புமிக்க அபாரமான ஆட்டத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

08:57:02 on 26 Aug

மேலும் வாசிக்க ETV Bharat

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலுள்ள அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க அமெரிக்காவில் இருந்து டேங்கர் விமானம் களம் இறக்கப்பட்டுள்ளது. பொலிவியா அதிபர், இந்த பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

08:35:01 on 26 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.86, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ..69.04 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:18:01 on 26 Aug

மேலும் வாசிக்க தின மலர்

08:15:01 on 26 Aug

மேலும் வாசிக்க தின மலர்

காஷ்மீரில் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பிரமிளா ஜெயபால் கவலை தெரிவித்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “ஜனநாயகத்துக்கு வெளிப்படைத்தன்மை, கருத்து சுதந்திரம், சட்டசபை சுதந்திரம் ஆகியவை தேவை. காஷ்மீரில் 2 ஆயிரம் பேரை இந்திய அரசு கைது செய்துள்ளதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன” என்று கூறியுள்ளார்.

07:55:02 on 26 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மோகமா ஆனந்த் சிங் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

07:35:02 on 26 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மினிவேன் , பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வடுகசாத்து கிராமத்தில் நடந்த விபத்தில் ஆரணியை சேர்ந்த புருஷோத்தமன் , மணி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

07:15:02 on 26 Aug

மேலும் வாசிக்க தினகரன்

புளூம்பெர்க் என்ற அமெரிக்க நிதி நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”உலகம் முழுவதும் படுமோசமாக இயங்கும் முதல் 10 வங்கிகளின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 7 வங்கிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்திய வங்கிகளின் எதிர்காலம் கவலைக்கிடமாக மாறும்” என்று எச்சரித்துள்ளது.

06:55:02 on 26 Aug

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

‘‘ஏர் இந்தியா நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பது உண்மை தான். எனினும் விமானப் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும். கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசுடனும் ஆலோசனை நடந்து வருகிறது’’ என ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஸ்வானி லோகானி கூறினார்.

06:25:01 on 26 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

புதுக்கோட்டையில் கலெக்டர் வேலைக்கு ஆள் தேவை என கறம்பக்குடி தாலுகா முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பகுதிகளில் முழுவதும் கருத்தாயுதக்குழு என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

05:55:03 on 26 Aug

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவில் நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. மாடல் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 6.1 பிளஸ் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

05:25:02 on 26 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், நடிகர் விஜய் தேவார கொண்டாவிற்க்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை, பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்குகிறார்.

04:55:01 on 26 Aug

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

வெறும் ரூ.399 செலுத்தி பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்கள் தற்போது அமேசான் பிரைம் சேவையினை பெற இயலும். இது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவிக்கையில் தற்போது உள்ள வாடிக்கையாளர்களும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களும் இந்த சலுகையினை பெற இயலும் என தெரிவித்துள்ளது.

04:25:02 on 26 Aug

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினெண்ட் தளபதி அனில் புரி (56) என்பவர் 90 மணி நேரத்தில் 1200 கிலோமீட்டர் சைக்கிள் சவாரி செய்து சாதனை செய்துள்ளார். இந்திய ராணுவத்தில் லெப்டினெண்ட் ஜெனரல் பதவியில் உள்ள ஒருவர் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை.

03:55:02 on 26 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடத்தில் உள்ள ஜியோமி கடுமையான போட்டிகள் நிலவும் நிதித்துறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவில் தொடங்கி சர்வதேச அளவில் இதை விரிவாக்கவும் திட்டம் வைத்துள்ள ஜியோமி சீனாவில் ஒரு சிறிய முன்னெடுப்பையும் மேற்கொண்டுள்ளது.

03:25:01 on 26 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

”காஷ்மீரில் நடந்துள்ள ஜனநாயக படுகொலையை தொடர்ந்து அங்கு தற்போது உள்ள நிலையை பார்வையிட சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை திருப்பி அனுப்பியது என்பது மத்திய அரசு சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது என்பதற்கான சாட்சியே” என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

02:55:02 on 26 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நாலு ரோடு பகுதியில் எட்டு ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருபவர் சிவக்குமார். கஜா புயல் சமயத்தில், தனது டீக்கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் ‌கடனை தள்ளுபடி செய்த சிவக்குமார், தற்போது மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

02:25:01 on 26 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துக்களால் இந்திய விமானப்படை 26 போர் விமானங்களை இழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 26 போர் விமானங்களும், 12 விமானிகள் மற்றும் ஏழு குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

01:55:01 on 26 Aug

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

விஜய் ஆன்டனி, அருண்விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘அக்னிச்சிறகுகள்’ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கி தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் நடக்க உள்ளது.

01:25:02 on 26 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், தொழில் செய்பவராக இருந்தாலும், குறைந்தபட்சம் 3 மாதம் முதல் அதிகபட்சம் 12 மாதங்கள் வரையிலான மாதாந்தர சேமிப்புத் தொகையைத் தனியாக வைத்துக்கொள்வது நல்லது.

12:55:01 on 26 Aug

மேலும் வாசிக்க விகடன்

நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன. வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.

12:25:01 on 26 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தென் அமெரிக்காவின் மிக பெரிய நகரான சான் பௌலோவில் சூரியன் மறையும் நேரம் மாலை 5.51 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு மணிநேரத்திற்கு முன்பாகவே அங்கு இருள் சூழ்ந்துவிட்டது. 2,500 கிலோமீட்டர் தொலைவில் எழுந்த புகை, இங்கு வந்ததால்தான் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருள் சூழ்ந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

11:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வடகொரியாவுடன் உண்மையிலேயே நல்ல விதமான உறவு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தன்னுடன் நேருக்கு நேராக பேசுபவர் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

11:25:01 on 25 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்துஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது என பாகிஸ்தான் அதிபர் பேட்டியில் கூறியுள்ளார். 'பாகிஸ்தானுக்கு எதிராக புல்வாமா போன்ற தாக்குதல்களை இந்தியா நடத்த கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால் போரை தொடங்க பாகிஸ்தான் விரும்பவில்லை,' என்றும் கூறியுள்ளார்.

10:25:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 14-இன்ச், 15.6 இன்ச், 17 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கிறது. இவற்றில் அதிகபட்சமாக 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்களின் எடை மிகவும் குறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

09:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ராமநாதபுரம் அருகே பெண் ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரப்பன்வலசையைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி கலாவிடம் இருந்து கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

09:25:02 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஹார்லி மோர்கனின் உடலில் அவர் அணிந்திருந்த கோட் அப்படியே இருக்கிறது. பவுட்ரியாக்ஸ் திருமணத்துக்காக அணிந்திருந்த உடையும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், உயிர்மட்டுமில்லை. காலம் விசித்திரமானது; நாம் நினைக்காததை எல்லாம் செய்துமுடிக்கும் வலிமைவாய்ந்தது.

08:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க விகடன்

நடிகை கிரண், உடல் எடை அதிகரித்து, ஆளே அடையாளம் தெரியாமல் ஆண்ட்டி லுக்கில் காட்சியளித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து பியூட்டி குயீன் போல மாறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவ அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

08:18:02 on 25 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

08:15:02 on 25 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

தமிழகத்தில் காலியாக உள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்று கேள்வி எழுந்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 2 மாதங்களாக காலியாக இருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் அதனுடன் சேர்த்தே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

07:57:02 on 25 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஷ்மீரில் உள்ள மருந்து சப்ளையர்கள், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமல் போய்விட்டதாகவும், கிராமப்புறங்களில் மருந்துக்கள் இல்லாத நிலை இருப்பதாகவும், இதனால் இறப்பு ஏற்படுகிறது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

07:39:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

காஷ்மீரில் உள்ள மருந்து சப்ளையர்கள், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமல் போய்விட்டதாகவும், கிராமப்புறங்களில் மருந்துக்கள் இல்லாத நிலை இருப்பதாகவும், இதனால் இறப்பு ஏற்படுகிறது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

07:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

பிகில் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ஆக்‌ஷன் படமான சங்கத் தமிழனை தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறது படக்குழு. அதற்கான அறிவிப்பை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

07:18:01 on 25 Aug

07:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

டெல்லி திஹார் சிறையிலுள்ள பொருளாதார குற்ற வளாகத்தின் முக்கிய அறை ஒன்று சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. வி.வி.ஐ.பிக்கள் இந்த வளாகத்தில்தான் அடைக்கப்படுவார்கள். சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டிருக்கும் சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள். கூறுகின்றன.

06:57:02 on 25 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆடிட்டர் குருமூர்த்தி பெண்கள் குறித்து பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவற்றைச் சார்ந்தவர்கள், பெண்களை இழிவுபடுத்தி‌ வருவது தமிழ் சமூகத்துக்கு எதிரானது என்றும் சிபிஐஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளா‌ர்.

06:35:01 on 25 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நசோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-7; 21-7 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை வீழ்த்தி பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றினார்.

06:33:55 on 25 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதார்.

06:20:17 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7

சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்த போது பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம் என்பவர் மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

06:18:02 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்த போது பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம் என்பவர் மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

06:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

மேற்குவங்க மாநிலம் ரானாகட் ரயில் நிலையத்தின் நடைபாதையில், சினிமா பாடல்களை பாடி பிழைப்பு நடத்தி வருபவர் ராணு மரியா மண்டல். 59 வயதாகும் இவரின் இனிமையான குரல் சாமானிய மக்கள் உட்பட, பாலிவுட் இசையமைப்பாளர்களையும் கவர தொடங்கியுள்ளது. மேலும், ஹிமேஷ் ரேஷம்மையாவின் படத்தில் பாடவுள்ளார்.

05:56:02 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7

கும்பகோணத்தைச் சேர்ந்த வசந்தன் என்பவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு அங்கு வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு முகநூல் வழியாக ஜப்பானை சேர்ந்த வழக்கறிஞர் மேகுமி என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். அவர்களது நட்பு காதலாக மலரவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

05:55:01 on 25 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கோவை நகருக்குள் வரும் வாகனங்கள் மற்றும் கோவையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். 40-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

05:39:01 on 25 Aug

05:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

”இந்த உலகில் அனைத்தை விடவும் மனித உயிர்கள்தான் மிக முக்கியமானவை. நம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பல மக்கள் உயிரிழந்துள்ளனர். நம்மால் எதுவும் செய்ய முடியாமல் மண்ணில் சிக்கியுள்ள உடல்களைத் தோண்டும் பணியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்." என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

05:18:02 on 25 Aug

05:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க விகடன்

சமந்தா வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சென்னையில் ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இது குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

05:00:08 on 25 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி நிலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணித்து வந்த அமேசான் காடுகள் காட்டுத்தீயால் அழிவுக்குள்ளாகியிருப்பது மிக மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

04:39:02 on 25 Aug

04:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினமணி

உத்தரப் பிரதேச மாநிலம் பரபாங்கி மாவட்டத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர், நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், அதற்கு இருவரது குடும்பத்திலும் எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காதல் தம்பதிகள் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர்.

04:18:02 on 25 Aug

04:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

சென்னை மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ”பெண்மை உள்ள பெண்கள் 30 சதவிகிதமாக இருக்கிறார்கள் என நம்புகிறேன்''” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

03:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையும், பணியிடங்களை குறைப்பதை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

03:39:01 on 25 Aug

03:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

திருவாரூரில்‌ கடன் பெறாமலேயே, ரூ.3.90 லட்சம் கடன் ‌வாங்கியதாக வங்கியிலிருந்து விவசாயிக்கு நோட்டீஸ் வந்துள்ளது. மேலும் அந்த விவசாயின் வங்கிக் க‌ணக்கிலிருந்து ரூ.4,600 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.‌ இதனால் மனமுடைந்த விவசாயி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ஆர்பிஐ மற்றும் வங்கி மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

03:18:02 on 25 Aug

03:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இளம் வயதில் நீச்சலில் சாதனை புரிந்த குற்றாலீஸ்வரனை தனது வீட்டுக்கு வரவழைத்து அஜித் சந்தித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அகாதெமி ஒன்றை அமைப்பதுதான் அஜித்தின் நீண்ட காலக் கனவு. இந்தச் சந்திப்பின் மூலம் அஜித் தனது கனவு திட்டத்தை உறுதிபடுத்தியிருக்கிறார்.

02:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினமணி

நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் லவ் ஆக்‌ஷன் டிராமா. இந்த படத்தை தயன் சீனிவாசன் இயக்கியுள்ளார். அஜு வர்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

02:35:02 on 25 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

காவலர், தீயணைப்பு வீரர் பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற நிலையில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டம் தத்தனூரில் நடைபெற்ற தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவ்பிரகாஷ் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுதிய ரகுபதி என்பவர் கைது செய்யப்பட்டார்.

02:18:02 on 25 Aug

02:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

முருங்கைக் கீரையில் வைட்டமின் சி மிகுந்திருப்பதால் சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும். பித்த மயக்கம் கண் நோய் சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் .

01:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஆண்டுதோறும் செப்.11ல் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

01:39:02 on 25 Aug

01:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

இன்று மாலை 2.30 மணிக்குள் ஜெட்லியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு யமுனா நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதிக்கு தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும். அங்கு 2.30மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கும். ஏறக்குறைய 8 கி.மீ தொலைவுக்கு ஜெட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

01:18:02 on 25 Aug

01:15:01 on 25 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

12:57:01 on 25 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமது முன்னாள் ஒருபாலின இணையரின் வங்கிக் கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதற்காக விண்வெளி வீரர் மீது எழுந்த குற்றச்சாட்டின் மீது நாசா விசாரித்து வருகிறது.

12:39:01 on 25 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமது முன்னாள் ஒருபாலின இணையரின் வங்கிக் கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதற்காக விண்வெளி வீரர் மீது எழுந்த குற்றச்சாட்டின் மீது நாசா விசாரித்து வருகிறது.

12:36:01 on 25 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஓசூர் வனத்தில் ஊசி போட போடப்பட்ட க்ரோபேர் எனும் ஒற்றை யானையை பிடித்து வாகனத்தில் வனத்துறையினர் ஏற்றினர். 2 காட்டு யானைகளில் ஒற்றை யானையை பிடித்து மற்றொரு யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

12:18:02 on 25 Aug

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க